திருத்த வேலைக்காக புங்குடுதீவு – வேலணை இணைப்பு பாலம் மூடப்படுகின்றது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் சுமார் 4km பகுதி பகுதி முதற்கட்டமாக காப்பெற் இடும் வேலைகள் இன்று இரவு இடம்பெறவுள்ளதால் இன்று (ஜூன்05) இரவு 8.00 மணிமுதல் நாளை அதிகாலை வரை பாதை மூடப்படுவதாக வேலணை பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article