திருச்சுரேஸ்வரம் சிவன் ஆலயத்தின் 108 கலசாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இடம்பெற்ற திருச்சுரேஸ்வரம் சிவன் ஆலயம் மண்டல பூர்த்தி தினமான நேற்று(மே 4) 108 கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு என்பன சிறப்புற இடம்பெற்றது.

Share this Article