By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இந்த மாதம் 26ம் திகதி முதல்.
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இந்த மாதம் 26ம் திகதி முதல்.
இலங்கைச் செய்தி

தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இந்த மாதம் 26ம் திகதி முதல்.

Last updated: 2024/08/21 at 3:13 PM
Published August 21, 2024 285 Views
Share
1 Min Read
SHARE

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக அரசாங்கஅலுவலகங்களுக்கு வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின்தலைவர் ஆர் .எம். ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில்விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 27 அங்குலநீளமானது என்றும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது வாக்குச்சீட்டுகளை அச்சிடும் நடவடிக்கைகள் அரசாங்க அச்சகத்தில்பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் அரசாங்கஅலுவலகங்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணிகள் தற்போது இடம் பெற்றுவருகின்றன. அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளைவிநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறைந்த அளவிலேயே இடம்பெறுகின்றனஎன்பதைக் குறிப்பிட்ட அவர், அதே சூழ்நிலையை தொடர்ந்து முன்னெடுப்பதற்குபூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து வேட்பாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 65 தேர்தல் முறைப்பாடுகள்கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் நேற்று முன் தினம்வரையான காலப்பகுதியில் மொத்தம் 666 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You Might Also Like

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

SUB EDITOR August 21, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article மதுபானம், சிகரெட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு வாக்களியுங்கள் :போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை !
Next Article தேர்தலில் வாக்களிக்க செல்ல செல்லுபடியாகும் அடையாள அட்டையை கொண்டிருப்பது முக்கியம் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

இலங்கைச் செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !

June 28, 2025
இலங்கைச் செய்தி

சமூக ஊடக போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை – பொலிஸ்!

June 28, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உப்பின் புதிய விலை அறிவிப்பு!

June 27, 2025
இலங்கைச் செய்தி

திரிபோஷா நிறுவனம் மீண்டும் வெற்றிகரமாக செயற்பட ஆரம்பம்!

June 27, 2025
இலங்கைச் செய்தி

உயர்தர பரீட்சை திகதிகள் மற்றும் விண்ணப்ப அறிவிப்பு

June 26, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?