By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன்! – அமைச்டசர்க்ள ஸ்
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
யாழ்ப்பாணம்
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
யாழ்ப்பாணம்
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!
தீவகச் செய்தி
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!
தீவகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன்! – அமைச்டசர்க்ள ஸ்
நெடுந்தீவு

மலையின் நிமிர்வை ஒத்த எமது மனவுறுதியின் வழி நடந்தவர் தோழர் உதயன்! – அமைச்டசர்க்ள ஸ்

Last updated: 2024/06/30 at 2:28 PM
Published June 30, 2024 303 Views
Share
2 Min Read
SHARE
எமது இலட்சியப்பயணம் மலையின் நிமிர்வை ஒத்த மனவுறுதி மிக்கது.
அதை ஏற்று நடப்பவர்கள் சாமானியர்கள் அல்ல,..
எத்தடை வரினும் தாங்கி நடக்கும் சத்திய தீரர்களே.
தோழர் சில்வஸ்திரின் அலன்டீன் உதயன் அவர்களும்
அத்தகைய சத்திய வழியின் நெடிய வரலாற்றை கொண்டவர்,..
அழிவு யுத்தமும் அவலப்பெருந்துயரும் சூழ்ந்து நிற்கையில்,..
ஆழப்பெருங்கடலில் தத்தளித்து நின்ற எமது மக்களை கரை சேர்க்கும் கப்பலாக
எமது கட்சி களமிறங்கிய வேளை தோழர் உதயனும் இணைந்து கொண்டவர்.
கேந்திர முக்கியத்துவம் அற்ற பிரதேசம் என எல்லோராலும் கைவிடப்பட்ட
தீவக மண்ணையும் மக்களையும் நாம் நெஞ்சார நேசித்து
களப்பணியாற்ற துணிந்த வேளை உறுதி கொண்டு உழைத்தவர் தோழர் உதயன்,..
எமது தேசிய நல்லிணக்க வழி நின்று
எமது மக்களின் அன்றாட அவலங்களின் தீர்விற்காகவும்
அபிவிருத்திக்காகவும், அரசியலுரிமைக்காகவும்
எமது கட்சியின் முத்திட்ட இலட்சியப்பணிகளை முன்னெடுத்தவர்,..
என்னுடன் சக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும்,.
அதற்கு முன்னரும் பின்னருமான சூழலின் போதும்,..
எம்முடன் இணைந்து அவர் ஆற்றிய மக்கள் பணிகள் யாவும் ஊர் பார்த்த உண்மைகள்.
ஆர்ப்பரிப்பு இல்லாத அமைதியின் வடிவம் தோழர் உதயன்,.
அவர் எளிமையானவர், சகல மக்களையும் ஆழ்மனதில் ஏந்தி நேசித்தவர்,..
எமது மக்களின் அழகார்ந்த உரிமை வாழ்வை எண்ணி எம்முடன் உழைத்தவர்,..
சமாதானம், சமவுரிமை, சமத்துவ நீதி,,,,
இவைகளுக்காக எமது உண்மை வழியின் மீதான அவதூறுகளை எதிர் கொண்டு
எம்முடன் இணைந்து நடை முறைசாத்திய வழியில் உறுதியுடன் உழைத்தவர்,..
உண்மை நீதியை உலகம் ஒரு நாள் உணரும்,
இந்த நம்பிக்கையோடு கால மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர் தோழர் உதயன்.
தோழர் உதயன் எம்முடன் இணைந்து எதை சொன்னாரோ
அதையே சகலரும் இன்று ஏற்றுள்ளனர்.
வரலாறு எம்மை விடுதலை செய்திருக்கும் இச்சூழலில்
அதற்காக உழைத்த தோழர் உதயன் எம்மிடை இல்லாது போனது பெருந்துயர்..
இழப்பின் துயரின் வதை படும்
சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன்.
பாசமிகு தோழன்
தோழர் சில்வஸ்திரின் அலன்டீன் உதயன் அவர்களுக்கு
அஞ்சலி மரியாதை!
டக்ளஸ் தேவானாந்தா
கடற்றொழில் அமைச்சர்
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயாக கட்சி

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR June 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பூதவுடலுக்கு நெடுந்தீவில் ஈழ மக்கள்ஜனநாயக கட்சி கொடி போர்த்தி அஞ்சலி !
Next Article முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் சில்வேஸ்திரி அலன்ரின் அவர்களின் உடல் நல்லடக்கம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட புதிய கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு!
கொடூரமான கடந்த காலங்கள் தொடர்பில் கவலை – ஐ. நா. மனித உரிமைகள்ஆணையாளர்!
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் கரை திரும்பவில்லை, தேடும் பணி தீவிரம்..!
நயினாதீவில் சிறப்பாக இடம்பெற்ற சாரணர் சின்னம் சூட்டும் விழா!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?