அரச காணிக்குள் அத்துமீறி நுளைந்தமை அரசு சொத்தான சவுக்கு மரத்தை விற்பனை செய்யும் நோக்குடன் வெட்டியமை ஆகிய குற்றச்சாட்டில் 13 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிசாா் தொிவித்துள்ளனா்.
சந்தேக நபா்கள் பயன்படுதிய 03 பட்டா ரக வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்று பொலிசாா் தொிவித்துள்ளனா்.
இச்சம்பவம் இன்று மாலை (டிசம்பா் – 22) வடமராட்சி கிழக்கு மணற்காட்டு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
சந்தேக நபா்கள் யாழ்ப்பாணம், நல்லூா், மானிப்பாய் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்தவா்கள் என பொலிசாா் தொிவித்துள்ளனா்