கோலாகலமாக நடைபெற்றன நெடுந்தீவு பிறிமியர் லீக்கின் இரண்டாவது நாள் ஆட்டங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிறீமியர் லீக் ( DPL) சுற்றுத்தொடர் நேற்றையதினம்(மே 19) பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்தத் தொடரில் தற்போது வரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரராக ஜெலக்ஸூம் அதிக இலக்குகளைப் பெற்ற வீரராக பபிக்குமாரவும் முன்னிலையிலுள்ளனர்.

Share this Article