கொரோணா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
இன்றைய வெசாக் முன் தினத்தில்  நயினாதீவு மக்களின் நன்மை கருதி நயினாதீவு விகாராதிபதியான வணக்கத்துக்குரிய நவதகலபதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்களின் தலைமையில் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு “கொரோணா தடுப்பு உபகரணங்களும் கொரோணா நோயாளிகளை பராமரிக்கும் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கடற்படைப் பிரதிநிதிகள் மற்றும் சமுக நன்கொடையாளர்கள் பங்குபற்றியிருந்ததாக வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
நயினை மக்களின் நன்மைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து சமுக சேவையில் ஈடுபடும் நாகதீப விகாராதிபதியான வணக்கத்துக்குரிய நவதகலபதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ நயினாதீவில் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this Article