கொத்தி அம்பாள் ஆலய சித்திரா பெளர்ணமியை முன்னிட்டு பரீட்சையும் பரிசளிப்பும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு அருள்மிகு கொத்தி அம்பாள் ஆலய சித்திரா பெளர்ணமி திருவிழா நேற்றுமுன்தினம் (மே 5) சிறப்பாக இடம்பெற்றது.

இதனையொட்டி ஆலய பரிபாலனசபையினரால் மங்கையற்கரசி வித்தியாலய மண்டபத்தில் பரீட்சைகள் நடாத்தப்பட்டு அதற்கான பரிசளிப்பு நிகழ்வு ஆலய வளாகத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

Share this Article