கா.பொ.தா உயர்தர பரீட்சையில் நெடுந்தீவு மாணவி விஜயகுமார் டர்ஜினி சாதனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கா.பொ.தா உயர்தர பரீட்சையில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தின் பாடசாலைகளில் கலைப்பிரிவில் நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலய மாணவி விஜயகுமார் டர்ஜினி முதலிடம் பிடித்துள்ளார்.

கலைப்பிரிவில் 3A சித்தியுடன் மாவட்டநிலை 32 இனையும் பெற்றுள்ளார். இதேவேளை வித்தியாலய மாணவிகள் மேலும் இருவரும் சித்தியடைந்துள்ளனர். எஸ். டொறின்ரா. – 3B
ப.சரணியா. – B2C

Share this Article