கசூரினா கடற்கரையில் நாளை சிரமதானப் பணி முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கசூரினா கடற்கரை சிரமதானம் செய்யும் நிகழ்வு நாளை(ஜூன் 5) திங்கட்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

Share this Article