எல்லே போட்டியில் வெற்றியீட்டிய அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் பரிசளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் நிகழ்வாக நெடுந்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற எல்லே போட்டிகளில் வெற்றியீட்டிய அணிகளுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களை நெடுந்தீவு பிரதேச இளைஞர் சேவை அலுவலர் இ.அனுதரன் பரிசாக வழங்கிவைத்தார்.

Share this Article