எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்புத் திட்டத்தின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஜானக வேரகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்  

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

15 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே அதிகளவில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 1,700 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article