ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக பிரதேச செயலாளர்கடமையேற்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திருமதிவனஜா செல்வரெட்ணம் அவர்கள் இன்றைய தினம் (செப். 03) காலை அரசாங்கஅதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் கடமையேற்றார்.

இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்கஅதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.

மேலும் இன்றைய தினமே  ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில்  தமதுகடமையினை பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article