ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு ஶ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயமஹோற்சவம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கு – பண்டாரபுலம் அருள்மிகு தான்தோன்றி ஶ்ரீமனோன்மணி அம்பாள் ஆலய

வருடாந்த மஹோற்சவம் ஆவணி மாத பௌர்ணமி தினத்தினை தீர்த்தோற்சவமாககொண்டு, 11 தினங்கள் நடைபெறவுள்ளது.

குரோதி வருட (2024) ஆண்டிற்கான மஹோற்சவ நாட்கள்

1ம் நாள் கொடியேற்றம் 09-08-2024(வெள்ளிக்கிழமை)

8ம் நாள் 16.08.2023  இரவு தீ மிதிப்பு

9ம் நாள் பகல் வேட்டைத்திருவிழா மாலை  சப்பறம் 17-08-2024(சனிக்கிழமை)

10ம் நாள் தேர்  18-08-2024 (ஞாயிற்றுக்கிழமை

11ம் நாள் தீர்த்தம் 19-08-2024 (திங்கள்கிழமை)

12ம் நாள் பிரயாசித்தம்    20-08-2024 (செவ்வாய்கிழமை)

25.08.2024 (ஞாயிற்றுக்கிழமை) வைரவர் பொங்கல்

Share this Article