ஊர்காவற்துறை தேர்தல் அதிகாரப்பூர்வ முடிவுகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை தொகுதிக்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ஊர்காவற்துறை தொகுதியில் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 5,726 வாக்குகள் பெற்றுள்ளதுடன், ரணில் விக்கிரமசிங்க 5,155 வாக்குகள், சஜித் பிரேமதாச 3,687 வாக்குகள், அநுர குமார திஸாநாயக்க 593 வாக்குகள், மற்றும் கே.கே. பியதாச 259 வாக்குகள் பெற்றுள்ளனர்.

Share this Article