உள்ளூர் அனர்த்த அபாய குறைப்புத் திட்டத் தயாரிப்பு அமர்வு நெடுந்தீவில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூர் அனர்த்த அபாய குறைப்பு திட்டம் தயாரிக்கும் நிகழ்சித் திட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (மே 19) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதியின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளின் வழிகாட்டலுடன் இந்த அமர்வு நடைபெற்றது.

அதில் பிரதேச சபை, பிரதேச செயலகம், கடற்படை மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் பிரதேச மட்ட பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article