உச்சத்தை தொட்ட டொலரின் விலை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இன்று (04/06) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.50 ரூபாய் முதல் 340.50 ரூபாய் வரையான மதிப்பில் பதிவாகியுள்ளது.

 கடந்த சில நாட்களாகவே டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வரும் போக்கைக் காட்டி வந்த நிலையில், இன்றைய தினமும் அது மேலும் பலவீனமடைந்துள்ளது.

Share this Article
Leave a comment