இன்று பெரிய வெள்ளி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்று (7 ஏப்ரல்) பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்தவிழாவின்போது கிறித்தவக் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்

Share this Article