அமரர் சின்னப்புநாயகம் லீலிமலரின் இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்வுகள் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு 15 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கணேசபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சின்னப்புநாயகம் லீலிமலர் (ஓய்வுநிலை தாதி உத்தியோகத்தர்) அவர்களின் இறுதி நல்லடக்க ஆராதனை நிகழ்வுகள் கணோசபுரம், கிளிநொச்சியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நாளை (செப்ரெம்பர் 24) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 இடம்பெறவுள்ளது

இந்த இறுதி நிகழ்வுகளை கீழே உள்ள இணைப்புமூலம் நேரலையில் பார்வையிடலாம்.

Share this Article