அனலைதீவுக்கான படகுச்சேவை நாளைமுதல் மீண்டும் வழமைக்கு திரும்பும்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சீரற்ற காலநிலையால் தடைப்பட்டிருந்த அனலைதீவு – மெலிஞ்சிமுனை படகுச்சேவை நாளை (டிசம்பர் 01) தொடக்கம் மீள ஆரம்பமாவுள்ளது  

ஞாயிறு (01/12)இல் இருந்து வழமை போன்று சேவை இடம்பெறும் என்பதனைபயணிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றனர் அனலைதீவு படகு உரிமையாளர்சங்கத்தினர்.

Share this Article