வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க தெரிவுக் கூட்டம் ஞாயிறுக்கிழமை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க தெரிவுக் கூட்டம் 16 ஏப்ரல் 2003 திகதி ஞாயிறுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.

எனவே இப்பாடசாலையில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களையும் அழைப்பதுடன், இந்நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் வருகை தந்து பழைய மாணவர் சங்கத் தெரிவு சிறப்புற அமைய அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறார் வித்தியாலய முதல்வர் செல்வி செ. வாசுகி

Share this Article