வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரி பழைய மாணவர்கள் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரிக்கு முன்பாக நேற்று(ஜூலை 17) திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப் பட்டது.

வேற்று மதத்தைச் சார்ந்த ஒருவரை அதிபராக நியமிப்பதற்கு கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதைச் சுட்டிக்காட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி சைவப் பாரம்பரியமிக்கது என்று சுட்டிக் காட்டிய போராட்டகாரர்கள் அதனை மாற்றும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்-என்றனர்.

நன்றி காலைக்கதிர்

Share this Article