வேலணை பிரதேச செயலகத்தின் பொது அறிவித்தல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எதிர்வரும் 2025.05.06ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கடமையின் காரணமாக வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கும் சேவை05.05.2025, 06.05.2025 திகதிகளில் இடம்பெறமாட்டாது என வேலணை பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.

அவசர தேவையுடையவர்கள், online மூலம் தமது சேவையினைப்பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் 2025.05.07ம் திகதி (புதன்கிழமை) வழமைபோல் சேவை இடம்பெறும் என அறிவிக்கப்பபட்டுள்ளது.

Share this Article