வேலணை பல்நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகத்தை கௌரவித்தனர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பல்நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி. கட்சியாலும் செயலாளர் நாயகத்தாலும் வழங்கப்பட்ட உதவிகளுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

மேலும், எதிர்காலத்திலும் கட்சியின் செயல்பாடுகளுக்கும் செயலாளர் நாயகத்திற்கும் தங்களின் முழுமையான ஆதரவு இருக்கும் என தெரிவித்தனர்.

Share this Article