வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகம் அமைச்சர் டக்ளசுடன் அவசர சந்திப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும்  வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன்  நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக எரிபொருள் நிரப்பு நிலைய புனரமைப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை சீர்செய்தல் உள்ளிட்ட பல்வேறு  விடையங்கள் குறித்து இச்சந்திப்பின்போது அமைச்சரின் கவனத்துக்கு குறித்த நிர்வாகத்தினர் கொண்டுவந்திருந்தனர்.

கோரிக்கைகள் குதித்து அவதானம் கொண்ட அமைச்சர் அவற்றை முன்னெடுப்பதத்கான ஆலோசனைகளை நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தார்.

குறித்த சந்திப்பு  நேற்று (ஓகஸ்ட் 01)அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article