By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வேலணைப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சகல காணிகளும் உடனடியாக பிவு செய்யக் கோரிக்கை
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > வேலணைப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சகல காணிகளும் உடனடியாக பிவு செய்யக் கோரிக்கை
தீவகச் செய்தி

வேலணைப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சகல காணிகளும் உடனடியாக பிவு செய்யக் கோரிக்கை

Last updated: 2020/11/23 at 12:20 AM
Published November 23, 2020 653 Views
Share
1 Min Read
SHARE
 புங்குடுதீவு,  வேலணை, மண்கும்பான், மற்றும் மண்டைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த  பிரதேசங்களில் சொந்தமாக்க் காணிகள்
உள்ளோரின் கவனத்திற்கு
(வீட்டுக்காணி. வயல்காணி. தோட்டக்காணி. பனம் காணி.தென்னம் காணி.வெறும் காணி. தரிசுக் காணி பற்றைக் காணி ) உங்கள் காணிகளின்
விபரங்கள் அந்தந்த கிராம சேவை அலுவலகர்களினால் (காணிகள் உள்ள அந்தந்த கிராம சேவை அலுவலகர் பிரிவுகளில்) தரவுகள் பதியப்படுகிறது.
எனவே உங்களின் காணிகளின் விபரங்களை உடனடியாக பதிவுகளை அந்தந்தக் கிராமசேவை அலுவலர்களிடம் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு உங்கள் காணிகளைப் பதிவு செய்யுங்கள்.
பதிவுக்கான இறுதி நாள் 2020 நவம்பர் 30 ம் திகதியாகும்.
இத்தகவல்களை புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளும் கவனத்தில் எடுங்கள் அதே போன்று வேலணைக்கு வெளியே (இலங்கைக்குள்) வசிக்கின்ற புங்குடுதீவு உறவுகளும் இத் தகவல்களை கவனத்தில் எடுங்கள்.
தொடர்பு கொண்டு பதிய முடியாதவர்கள் இலங்கையில் உள்ள உங்கள் உறவினர்கள் நண்பர்கள் மூலமாக புங்குடுதீவில் உள்ள கிராம சேவை அலுவலகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, காணிப்பதிவுகளை மேற்கொள்ளூங்கள்.
இத்தகவல்களை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் .
கிராம சேவை அலுவலகருடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற வகையில் அந்தந்த கிராம சேவை அலுவலகர்களின் விபரமும் தொலைபேசி இலக்கங்களும் பிரதேச செயலாளர்மற்றும் யாழ்மாவட்ட செயலாளரின் அலுவலகதொலைபேசி இலக்கங்களும் இங்கு உள்ளது.தேவையானவர்கள் அவர்களுடன் தொடர்பை பேணிவிளக்கங்களைக் கேட்கலாம்.

You Might Also Like

தீவக வலய துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ பெண்கள் அணிசம்பியன்!

புங்குடுதீவு ஆலயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள திருட்டு சம்பவம். இருவர் கைது

நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!

அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

SUB EDITOR November 23, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article பாதை சேவை போக்குவரத்து நிறுத்தம்: மக்கள் பெரும் அவதி
Next Article தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

தீவகச் செய்தி

தீவக வலய துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ பெண்கள் அணிசம்பியன்!

May 16, 2025
தீவகச் செய்தி

புங்குடுதீவு ஆலயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள திருட்டு சம்பவம். இருவர் கைது

May 15, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!

May 13, 2025
தீவகச் செய்தி

அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

May 11, 2025
தீவகச் செய்தி

முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

May 11, 2025
தீவகச் செய்தி

தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

May 10, 2025
தீவகச் செய்தி

வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

May 8, 2025
தீவகச் செய்தி

வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?