By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: வியாகுல பிரசங்க வாசிப்புப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள்!
Share
Notification
Latest News
இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
நெடுந்தீவு
தனுஷ்கோடியில் இலங்கையர் மூவர் அகதிகளாக தஞ்சம் !
இந்திய செய்தி
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
இலங்கைச் செய்தி
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம்
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > வியாகுல பிரசங்க வாசிப்புப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள்!
நெடுந்தீவு

வியாகுல பிரசங்க வாசிப்புப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள்!

Last updated: 2023/05/24 at 10:03 AM
Published May 24, 2023 397 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்காலத்தில் நடாத்தப்பட்ட வியாகுல பிரசங்க வாசிப்புப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 21 ஆம் திகதி தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து குறித்த பரிசுவழங்கும் நிகழ்வானது இடம்பெற்றது.

பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அருட்பணி அ.அபிலஸ் அடிகளார், அதிபர் நவரட்ணசிங்கம் அறக்கட்டளை நிறுவன ஆலோசகர் இ.மருதநாயகம் மற்றும் நெடுந்தீவு மகாவித்தியாலய பிரதி அதிபர் மாதவன் குருஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கிவைத்தனர்.

நிகழ்வில் பரிசுகளை வென்று பாராட்டுப்பெற்ற மாணவர் விபரம் கீழ்வருமாறு:

பிரிவு 01

முதலாம் இடம்: இ.மெஸ்வி
இரண்டாம் இடம்: க.தர்மிகா
மூன்றாம் இடம்: லீ.சுபைனா

பிரிவு 02

முதலாம் இடம்: க.தரணிகா

இரண்டாம் இடம்: ஜெ.ஜெஸ்மினா

மூன்றாம் இடம்: க.அமல ஜிவின்சா

பிரிவு 03

முதலாம் இடம்: க.லக்சனா

இரண்டாம் இடம்: ஜெ.ஆனல்ட் ஆசினி

மூன்றாம் இடம்: யூ.லக்சினி

பிரிவு 04

முதலாம் இடம்:தோ.மெஸ்மியா

இரண்டாம் இடம்: யே.சுபாஜினி

மூன்றாம் இடம்:த.சாருஜா

பிரிவு 05

முதலாம் இடம்: அ.ஜசிதா
இரண்டாம் இடம்: ஜே.டானியேல்

You Might Also Like

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

Anarkali May 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விருதுக்கு சைமன் யேசுதாசன் தெரிவு!
Next Article மன்னாரில் நடந்த கோர விபத்து! – ஒருவர் சாவு ஐவர் காயம்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு !
மணற்காட்டில் கடலிற்கு சென்றவர் சடலமாக மீட்பு!
மோட்டார் சைக்கிள் பிரேக் பிடிக்கும் போது வீழ்ந்து பலி!!

You Might Also Like

நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?