1) வவுனியா மறவன்குளம் மூன்று பேரும்,
2) சமனங்குளம் ஒருவருக்கும்,
3) கோமரசன்குளம் ஒருவருக்கும்,
4) கற்குளம் பகுதியைச் சேர்ந்த சிறைச்சாலை கைதி ஒருவருக்கும்,
5) பனிக்கர் புளியங்குளம் நான்கு பேரும்,
6) திருநாவற்குளம் மூவருக்கும்,
7) தோணிக்கல் ஒருவருக்கும்,
8) மதவாச்சி பகுதியில் மூவருக்கும்,
9) கொரவப்பொத்தானை ஒருவருக்கும்,
10) நந்திமித்திரிகம இருவருக்கும்,
11) கல்மடு பகுதியில் இருவருக்கும்,
12) தரணிக்குளம் பகுதியில் மூவரும்,
13) பறநாட்டாங்கல் பகுதியில் ஒருவரும்,
14) பாலமோட்டை பகுதியில் ஒருவரும்,
15) சாஸ்திரிகூழாங்குளம் ஒருவரும்,
16) நொச்சிமோட்டை ஒருவரும்,
17) மதுராநகர் பகுதியில் ஒருவருக்கும்,
18) பூந்தோட்டம் பகுதியில் ஒருவருக்கும்,
19) கிரிமத்தியவெ பகுதியில் ஒருவருக்கும், 20) சிவபுரம் பகுதியில் ஒருவருக்கும்,
21) ஈஸ்வரிபுரம் பகுதியில் ஒருவரும்,
22) கெப்பற்றிகொலவ ஒருவரும்,
23) சிறிராமபுரம் பகுதியில் ஒருவரும்,
24) கந்தசாமி நகர் பகுதியில் ஒருவரும்,
25) நெடுங்கேணி பகுதியில் இருவரும்,
26) பண்டாரிக்குளம் பகுதியில் ஒருவரும்,
27) உக்குளாங்குளம் நால்வரும்,
28) ஊர்மிளா கோட்டம் நால்வரும்,
29) நெளுக்குளம் பகுதியில் மூவருக்கும் என 51 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் 51 பேருக்கு கொரோனா
