வவுனிக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாண்டியன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவருடையது என சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை அப்பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டி பிடிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பாண்டியன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article