”வன்னிப்பெருச்சமர்” துடுப்பாட்ட போட்டி இன்றைய தினம் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

‏

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சிமகாவித்தியாலயத்திற்கும் இடையிலான வருடாவருடம் நடைபெறும்

”வன்னிப்பெருச்சமர்” துடுப்பாட்ட போட்டியானது  இந்த வருடமும் சிறப்பானமுறையில்   இன்றைய தினம் (10) காலை 9.00 மணிக்கு  புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி  மைதானத்தில் சிறப்பு ஆரம்பமானது.

இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன்போட்டியினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article