நெடுந்தீவு பிரதேசத்தில் வன ஜீவராசிகள் திணைக்கள செயற்பாடுகள் தொடா்பாகவும், மக்கள் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும் செயற்பாடகவும் கலந்துரையாடல் நிகழ்வு எதிா்வரும் 09் திகதி (பெப்ரவாி 09) செவ்வாய் கிழமை காலை 09.00 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளா் தலமையில் பிரதேச செயலக கேட்போா் கூடத்தில் இடம் பெறவுள்ளது.
இக் கலந்துரையாடல் நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பின் அமைச்சின் இணைப்புச் செயலாளா் திரு.மாாிமுத்து பரமேஸ்வரன் அவா்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளாா.
மக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு சகல விடயங்களையும் தொியப்படுத்துமாறும் தொிவிக்கப்படும் கருத்துக்களுக்கான தீா்வு வனஜீவராசிகள் மற்றும் வன வளபாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடி இரண்டு மாதத்திற்குள் தீா்வு பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் இணைப்புச் செயலாளா் அவா்கள் எமது செய்தித் தேவைக்கு தொிவித்துள்ளாா்.