வனவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மண்டைதீவில் சிரமதானம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் வனவளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் கண்டற்தாவரங்கள் சூழ்ந்துள்ள பகுதி சிரமதானம் ஊடாக தூய்மையாக்கல்செய்யப்பட்டது.

குறித்த தூய்மையாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தை யாழ் – கிளிநொச்சி மாவட்டவனவள திணைக்களத்துடன், வேலணை பிரதேச சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வேலணை பிரதேசசெயலகம், கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவதிணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article