வட்டக்கச்சி ஶ்ரீ ரங்கநாதனின் சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு பக்தியோடுசிறப்புற இடம்பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வட்டக்கச்சி ஶ்ரீ ரங்கநாதனின் சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வு பக்தியோடுசிறப்புற நேற்றையதினம் ( ஆகஸ்ட்25) ஞாயிற்றுக்கிழமை காலை  இடம்பெற்றது.

35 அடி உயர பூசந்திர வடிவமைப்பில் அமைக்கப்பட்ட மாதவனின் அழகியசித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வே இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article