சமூக சேவைகள் திணைக்களம் நடாத்திய யாழ் மாவட்ட கூத்துப் போட்டியில் ஊர்காவற்றுறை தம்பாட்டி பிரதேச மூத்த கலைஞர்கள் அணி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளதுடன் வில்லிசைப் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர்.
யாழ் மாவட்ட கூத்துப் போட்டியில் ஊர்காவற்றுறை தம்பாட்டி பிரதேச மூத்த கலைஞர்கள் அணி முதலிடம்!
