யாழ். பிராந்திய அலுவலக முதல் பிரதி கட்டுப்பாட்டு அதிகாரியாக நயினாதீவைச் சேர்ந்தவர் நியமிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின்முதலாவது பிரதி கட்டுப்பாட்டு அதிகாரியாக நயினாதீவைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான நடராஜா பிரணவன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணதில் நேற்றையதினம் (செப். 01) ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட அலுவலகத்தில் இவரால் கையொப்பமிட்டு முதலாவது கடவுச்சீட்டுவழங்கப்பட்டது.

இதனையிட்டு நயினை மண்ணின்  மைந்தனின் பணி சிறக்க பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றதுடன் தீவகமும் இதனால் பெருமை கொள்வது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article