யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை பிரதான வீதியின் இருமருங்கும் மரநடுகை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் Green Layer அமைப்பினரால் யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை  பிரதான வீதியின் இரு பக்கங்களிலும் மரங்கள்நாட்டப்பட்டன.

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே மூன்று வருடங்களாகவளர்க்கப்பட்ட மரங்கள் நேற்றையதினம் (ஜூன்15)  அல்லைப்பிட்டி பகுதியில்நாட்டப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதரக முன்னாள் அதிகாரி திரு. நடராஜன் , வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் Green Layer அமைப்பினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article