Thursday, December 1, 2022

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

Must Read

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் 1 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று(03.11.2020) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி 37 அகவையுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கூலித்தொழில் செய்துவரும் இவர் தொழில் முடிந்து மாங்குளம் மல்லாவி வீதி 1 ஆம் கட்டை பகுதியில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தவேளை யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img