பெருக்கடி சித்தி விநாயகர் ஆலய திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்தக் கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த கூட்டம் ஆலய மண்டபத்தில் இன்று காலை (மே 20) இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் திருவிழா உபயகார்ர்கள் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

Share this Article