Tuesday, December 6, 2022

முல்லைத்தீவில் பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் உயிரிழப்பு !

Must Read

முல்லைத்தீவில் பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் உயிரிழப்பு !

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகயீனமுற்று நேற்று உயிரிழந்தார் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்

முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த நெல்சன் பிரசாந் [ வயது 28] என்ற பட்டதாரி மாணவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்

கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் சிறு வயதில் நோயினால் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img