Tuesday, December 6, 2022

முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு

Must Read

முன்னாள் கிளிநொச்சி யாழப்பாண மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரன் அவர்கள் முன்னர் நடைபெற்ற ஓர் தேர்தலில் தான் 75 கள்ள வாக்குகள் போட்டதாக பொது இடத்தில் தெரிவித்த  அக்கருத்துக்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி செலஸ்ரின் அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img