மாவிலித்துறை முகப் பகுதியில் படகு நுழைவதில் சிரமம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறைமுகப் பகுதியின் நுழைவாயில் பகுதியிலுள்ள ஆத்துக்கட்டைகள் இரண்டில் ஒன்று நீண்டகாலமாக முற்றாக அழிவடைந்துள்ளது.

இதனால் துறைமுகப் பகுதியில் நுழையும் படகுகள் இரவு நேரங்களில் கடும் காற்று வீசுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கான கட்டுமாண வேலைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையே மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article