மரண அறிவித்தல் (திருமதி வேலாயுதபிள்ளை நாகரத்தினம்)

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் இலக்கம் 178 பாண்டியன்குளம் கொலண்ட் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வேலாயுதபிள்ளை நாகரத்தினம் அவர்கள் கடந்த (22.04.2023) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலம்சென்ற இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்ற கந்தையா நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், காலம்சென்ற வேலாயுதபிள்ளை (ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும். காலம்சென்ற நாகம்மா பூரணம் மற்றும் காலம்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா நாகசுந்தரி கண்மணிப்பிள்ளை சிந்தாமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும். காலம்சென்றவர்களான நடேசபிள்ளை கணபதிப்பிள்ளை கோபாலபிள்ளை மற்றும் தாமோ தரம்பிள்ளை தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், மனோரஞ்சினி (UK). கலாரஞ்சினி (ஜேர்மனி). பவானி (ஆசிரியை நாமகள் வித்தியாலயம் திருகோணமலை). லோகேஸ்வரன் (UK), லோகேந்திரன் (கனடா), மோகனகுமார் (UK), நந்தகுமார் (UKO ஆகியோரின் அன்புத்தாயும். பத்மநாதன் (UK), தனபாலசிங்கம் (ஜேர்மனி). இரவீந்திரநாதன் முன்னாள் இணைப்பாளர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்). சாந்தினிதேவி, யோகேஸ்வரி, பாமினி, நித்யா ஆகியோரின் அன்பு மாமியாரும். நிரோஜன் நிசாந் நிலானி மானுசன் ஆதவன் சௌமியா சாரங்கன் கவின் நவின் கார்த்திகன் கபிலன் மிதுன் ஹரினி சியானி, சிவானி. ஆரனி ஆகியோரின் அன்புப் பேத்தியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் இலக்கம் 116/2, இராசாவின் தோட்ட வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் நாளை (27.04.2023) வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 10.00 மணிக்கு தகனக்கிரியைக்காக கோம்பையன்மணல் மயானத் திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரை யும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
0776510943, 0774269166

Share this Article