மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உப அஞ்சல் அலுவலகம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை (16.09)   ‘உப அஞ்சல் அலுவலகம்’  சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜெயசிங்க அவர்களினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் , செயலாளர்- வடமாகாண சுகாதார அமைச்சு, பணிப்பாளர் – மன்னார் வைத்தியசாலை, வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this Article
Leave a comment