மடுவுக்கு சென்று திரும்பிய பேரூந்துடன் டிப்பர் மோதி விபத்து!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மடு திருத்தலத்திற்கு இன்றையதினம் (ஓகஸ்ட் 15) சென்று திரும்பிய பேரூந்துடிப்பர் ரக வாகனத்துடன் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தின் போது பேரூந்தின் சாரதி பலத்த காயத்துடன் பள்ளமடுவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார்மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article