Thursday, December 1, 2022

மகிந்த ராஜபக்ஷா அவர்கள் 527,364 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்

Must Read

நடைபெற்று முடிந்த பாரளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்க பெரமுன கட்சியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷா அவர்கள் 527364 வாக்குகளை பெற்று அம்மாவட்டத்தில் முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 199,203
ரத்னசேகர- 141,991
தயாசிறி ஜயசேகர- 112,452
அசங்க நவரதன்- 82,779
சமன்பிரிய ஹேரத்- 66,814
டி.பி.ஹேரத்- 61,954
ஜே.சீ.அலவத்துவல- 65,956
அஷோக் அபேசிங்க- 54,512
துஷார இதுனில்- 49,364

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img