பெருக்கடி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹேற்சவம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு, நடுக்குறிச்சி, பெருக்கடி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹேற்சவம் எதிர்வரும் 17ஆம் திகதி (17.06.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

வருடாந்த மஹேஹ்சவத்தில் தேர், தீர்த்தத் திருவிழாக்கள் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

Share this Article