Tuesday, December 6, 2022

பெண் தாக்கி இளம் குடும்பஸ்தர் பலி – முல்லையில் சம்பவம்

Must Read

முல்லைத்தீவு- முள்ளியவளை முறிப்பு கிராமத்தில் பால்பண்ணை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான ஜெ.நிரோசன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்புடைய குடும்ப பெண், முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் தானாகவே சரணடைந்துள்ளார்.

அத்தோடு , தாக்குதலில் உயிரிழந்த குடும்பஸ்தரின் உடல், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தலையில் இரண்டு வெட்டுக்காயங்கள் காணப்படுவதால் பிரேத பரிசோதனையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img