புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை மாணவன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை 2023 இல் நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை மாணவன் சோ. சுபானுசன் 153 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

பரீட்சையில் 04 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் ஏனைய 03 பேரும் சித்திப் புள்ளியான 70 இற்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article