புங்குடுதீவு மத்திய கல்லூரியில் வகுப்பறை கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சேவா லங்கா நிறுவனத்தினால் மீள்புனரமைக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தொகுதிகள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (ஓகஸ்ட் 10) புங்குடுதீவு மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் க.விநோதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் அவர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திருஞானசம்பந்தப்பிள்ளைஞானசுந்தரன் அவர்கள் , சேவாலங்காவின் ஜப்பானிய பணிப்பாளர், மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Share this Article