புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய மாணவியின் சிறப்பு சாதனை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் மாணவி ரதீஸ்வரன் அம்சனா இவ்வாண்டு சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக, அந்த மாணவி 8A, 1S என்ற பெறுபேறுகளைப் பெற்று, புங்குடுதீவு மண்ணுக்கும் தனது பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், அதே பாடசாலையில் கல்வி கற்கும் சதுர்ச்சனா என்ற மாணவி 6A, 2B, 1S என்பவற்றையும், ஜெனிசன் என்ற மாணவன் 5A, 3B, 1C என்பவற்றையும் பெற்றுள்ளனர்.

Share this Article